The time has come to travel to your destiny..
வருக வணக்கம்!
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏
ஓம் ஞான தேவாய வித்மஹே வித்யா ராஜாய தீமஹி தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரம்
இந்த பதிவில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில்பற்றியும் இக்கோவிலின் வரலாறுபற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இத்திருத்தலத்தின் தேவியான பெரியநாயகி அம்மனுக்குதனி ராஜகோபுரமும் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.
இந்ததிருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் அதிகாலையில்சூரிய உதயத்தின் போது சூரியகதிர்கள் நேரடியாக கருவறைலிங்கத்திருமேனியின் மேல்விழுவது காண்பதற்கு அரியசிறப்பாகும்.
- அறப்பளீஸ்வரர்
- ஆட்கொண்டீஸ்வரர்
- சுயம்பு லிங்கேஸ்வரர்
- ஆதீஸ்வரர்
- காமநாதீஸ்வரர்
- பட்டீசுவரர்
- பிரம்மபுரீஸ்வரர்
- அவிநாசி லிங்கேஸ்வரர்
பொதுவாக கால பைரவர் வழிபாடு வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக காசியில் பைரவருக்கு தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. காலபைரவரே காசி மாநகரின் காவல் என்பது ஐதீகம். இவரே சிவாலயங்களிலன் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.