Nava Thirupathi Temple list history in Tamil – நவ திருப்பதி கோயில்கள்
நவ திருப்பதி கோயில்கள் சுற்றுலா வழிகாட்டி நவக்கிரகங்கள் என்பவை சூரிய மண்டலத்தில் உள்ள சூரியன் உள்ளிட்ட ஒன்பது கோள்களாகும். இவை பூமியில் உள்ள மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன. இந்து சமயத்தில் நவகிரங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, இராகு மற்றும் கேது ஆகியவற்றை வழிபடும் வழக்கம் உள்ளது. அனைத்து சைவ மற்றும் வைணவ ஆலயங்களிலும் நவக்கிரகங்ளுக்கு தனி சன்னதி உள்ளது. அவை தவிர தமிழகம் எங்கும் ஆங்காங்கே நவக்கிரகங்களுக்கு தனி […]
Nava Thirupathi Temple list history in Tamil – நவ திருப்பதி கோயில்கள் Read More »





