Tamilnadu Temples

முருகனின்-அறுபடை-வீடுகள்

அறுபடை வீடுகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் பயணத்திற்கு தேவையான முக்கிய குறிப்பு

அறுபடை வீடுகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் பயணத்திற்கு தேவையான முக்கிய குறிப்பு முருகப் பெருமான் வழிபாடு உலகம் முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில் இன்னும் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் முருகன் ஆலயங்கள் எங்கும் நிறைந்துள்ளது. முருகன் தமிழ் கடவுள் என்பதால் ஆலய வழிபாடு மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களின் பெரும்பகுதி முருகனை போற்றும் வகையில் அமைந்துள்ளது. திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தபுராணம் மற்றும் திருமுருகாற்றுப்படை போன்றவை மிக முக்கியமான நூல்களாகும். இவற்றில் திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு என்னும் இலக்கிய […]

அறுபடை வீடுகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் பயணத்திற்கு தேவையான முக்கிய குறிப்பு Read More »

Tiruchendur-Temple

திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாம் அறுபடைவீடு

திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாம் அறுபடைவீடு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் திருத்தலத்தையும் அலைகடல் வாயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமான் பற்றியும் இப்பதிவில் விரிவாக காணலாம். குன்றுள்ள இடமெல்லாம் குமரன் இருப்பான். ஆனால் அறுபடை வீடுகளில் கடற்கரையில் இருக்கும் ஒரே முருகன் ஆலயம் இந்த திருச்செந்தூர் ஆலயம் மட்டுமே. முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த போர் இத்திருத்தலத்தில் துவங்கியதாக நம்பப்படுகிறது.  மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  அம்மன்: வள்ளி, தேவசேனா  தல விருட்சம்:

திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாம் அறுபடைவீடு Read More »

aarupadai-murugan-temple-timings

Arupadai veedu murugan temple list – Temple timings – Tour plan

Arupadai veedu Murugan temple list நமது இந்து சமயதில் பல கடவுள்கள் இருந்தாலும் முருகன் வழிபாடு மிகவும் சிறப்பானது. தீமை செய்த அசுரனையும் வதம் செய்யாமல் மன்னித்து ஆட்கொண்ட கருணை பெருங்கடல் முருகப் பெருமான் நமது தமிழ் சமூகத்தின் கடவுள். இவர் மலையும் மலை மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலக் கடவுளாவார். எனவேதான் குன்றுகள் தோறும் குமரன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவ்வாறு முருகன் கோவில் கொண்ட இடங்களில் சூரபத்மனை வதம் செய்த கந்த சஷ்டி

Arupadai veedu murugan temple list – Temple timings – Tour plan Read More »

vilvarani-suyambu-murugan-temple-thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குன்று தோறும் குடிகொண்ட முருகப்பெருமான் உலகில் வேறெங்கும் இல்லாதபடி லிங்கவடிவில் அருள்பாலிக்கும் ஒரே திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான். 27 நட்சத்திரங்களுக்கும் 12 இராசிகளுக்குமான ஒரே பரிகாரத்தலமாக விளங்கும் இத்தல முருகனை கிருத்திகை அன்று தரிசித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுமார் 1200 ஆண்டுகள் ‌பழமையான இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் Read More »

viralimalai-murugan-temple-trichy-timings

ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு

ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு ஆணவம் கன்மம்  மாயை ஆகிய மும்மலங்களில் முதலாவதான ஆணவத்தை அழித்து ஆட்கொள்ளும் ஞானகுருவான விராலிமலை சண்முகநாத சுவாமி திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காணலாம். இத்திருத்தலம் திருச்சியில் இருந்து 25 கிமீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை எனும்  ஊரில், மயில்கள் உலாவரும் ஒரு அழகிய சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் பல அற்புதங்களை இன்றும் நிகழ்த்திவருகிறார். விராலிமலை சண்முகநாதர்  திருக்கோவில் பெயர்க்காரணம்: 

ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு Read More »

maruthamalai-murugan-temple-timings

மருதமலை முருகன் திருக்கோவில் வரலாறு – Maruthamalai Murugan

மருதமலை முருகன் மருதாசலமூர்த்தி திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள, சங்க காலத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மருதாசல மூர்த்தி திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம். மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் வரலாறு: Maruthamalai Murugan முற்காலத்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்த ஒருவர் இளம் வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

மருதமலை முருகன் திருக்கோவில் வரலாறு – Maruthamalai Murugan Read More »

palani-murugan-temple-kumbabishegam

பழனி கோவில், பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்-கும்பாபிஷேக விழா

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கலியுக வரதனாய் கண்கண்ட தெய்வம் பாலதண்டாயுத சுவாமி குடிகொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநித் திருக்கோவில் பற்றி விரிவாகக் காணலாம்.  பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் பெயரக்காரணம்:  திரு ஆவினன்குடி- பழநி பால தண்டாயுதபாணி திருக்கோவில் ஆதி மூலவர் அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி முருகனே என்றும் பின்னாளில் போகரால் மலைமேல் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே தற்போது நாம் வணங்கும் நவபாஷாண மூலவர்

பழனி கோவில், பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்-கும்பாபிஷேக விழா Read More »

Aatkondeeshwarar-temple-pethanayakkanpalayam-salem

Tamilnadu temple tourism, temple tour in Tamilnadu -Roadmap

Tamilnadu temple tourism, temple tour in Tamil nadu – Roadmap Tamil Nadu, located in southern India, is a land of ancient temples, rich cultural heritage and a strong spiritual tradition. The state is home to many famous and historically significant temples, which are not only places of worship but also major tourist attractions. Tamil Nadu

Tamilnadu temple tourism, temple tour in Tamilnadu -Roadmap Read More »

kanjamalai-murugan-temple-salem

6 Murugan Temples – The temples dedicated to Lord Murugan in Tamil Nadu

Murugan Temples – The temples dedicated to Lord Murugan in Tamil Nadu Tamil Nadu is home to many ancient and beautiful temples, with Lord Murugan being one of the most revered deities in the state. Lord Murugan, also known as Kartikeya or Subramanya, is the son of Lord Shiva and Parvati and is considered the

6 Murugan Temples – The temples dedicated to Lord Murugan in Tamil Nadu Read More »

Copyright by ALAYATRA.COM