பக்தனுக்காக சாய்ந்து நிற்கும் சிவலிங்கம் – கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில்
பக்தனுக்காக சாய்ந்து நிற்கும் சிவலிங்கம் – கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் ஆலயாத்ரா அன்பர்களுக்கு வணக்கம். சோழப்பேரரசு ஒரு கொற்றக் கொடையின் கீழ் தமிழகத்தை ஆண்ட போது சோழர்களுக்கு ஐந்து தலைநகரங்கள் இருந்தன. அவற்றுள் கரூரும் ஒரு தலை நகராக விளங்கியது. அத்தகைய பெருமை வாய்ந்த கரூர் மாநகரின் மத்தியில் அமராவதி நதிக்கரையில் அமைதியாய் அழகுற எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அலங்காரவல்லி சுந்தரவல்லி உடனுறை கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயிலில் பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம். அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் பெயரக்காரணம்: இன்று கரூர் […]
பக்தனுக்காக சாய்ந்து நிற்கும் சிவலிங்கம் – கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் Read More »



