“மகாசிவராத்திரி 2024” விரதம், சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்
“மகாசிவராத்திரி 2024” விரதம், சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள் “மகாசிவராத்திரி” தினத்தின் சிறப்புகள்: சக்திக்கு நவராத்திரி, சிவனுக்கு ஒரே ராத்திரி என்ற சொல்வழக்கு உண்டு. அதற்கு ஏற்றபடி உலகெங்கும் உள்ள சிவாலயங்களில் ஒரு இரவு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாவே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் “மகா சிவராத்திரி” அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த இரவில் சிவனுக்கு நான்கு சாமப் பூசைகள் நடைபெறுகின்றன. சிவனின் ஐந்து முகங்களை …
“மகாசிவராத்திரி 2024” விரதம், சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள் Read More »