குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம்
குச்சனூர் சனீஸ்வரன் – சுயம்பு சனி பகவான் ஆன்மாவை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தன் சிந்தனை சொல் செயல் ஆகிய மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் நல்வாழ்வு வாழ்ந்து இறைவன் அடி சேர்வதும் இழி பிறப்பு எடுத்து மீளா துயரத்தில் ஆழ்வதும் அவரவர் கர்ம பலன்களால் நிகழ்கிறது. ஒருவரது கர்மா அவரவர் சிந்தனையில் துவங்கி சொல் செயலாக மாறி அவரது வாழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கிறது. ஆக …
குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம் Read More »