பரிகார தலங்கள்

kuchanur-saneeswara-bhagavan-theni

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம்

குச்சனூர் சனீஸ்வரன் – சுயம்பு சனி பகவான் ஆன்மாவை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தன் சிந்தனை சொல் செயல் ஆகிய மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் நல்வாழ்வு வாழ்ந்து இறைவன் அடி சேர்வதும் இழி பிறப்பு எடுத்து மீளா துயரத்தில் ஆழ்வதும் அவரவர் கர்ம பலன்களால் நிகழ்கிறது. ஒருவரது கர்மா அவரவர் சிந்தனையில் துவங்கி சொல்‌ செயலாக மாறி அவரது வாழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கிறது. ஆக …

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம் Read More »

thingalur-chandran-parikara-thalam-thiruvaiyar-thanjavur

சந்திர தோஷ பரிகாரத்தலமான திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்-திருவையாறு

சந்திர தோஷ பரிகாரத்தலமான கைலாசநாதர் திருக்கோயில்-திங்களூர்,திருவையாறு ஒருவரது ஜாதகத்தில் சூரியன் தந்தை ஸ்தானம் என்றால் சந்திரன் தாய் ஸ்தானத்தை குறிப்பவர் ஆவார். மேலும்  பூமியில் உள்ள நீர்நிலைகளை கட்டுப்படுத்துவதும் சந்திரனே. எனவேதான் அமாவாசை பௌர்ணமி நாட்களில் நீர்நிலைகள் பொங்குகின்றன. அவ்வாறே மனித உடலினை இயக்கும் சுரபிகளையும்(ஹார்மோன்) மனத்தின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனப்பிறழ்வு நோய், மனநலக் கோளாறுகள், தாயாருடன் கருத்து வேறுபாடு, தாயாரின் உடல் நிலை பாதிப்பு, நீரில் …

சந்திர தோஷ பரிகாரத்தலமான திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்-திருவையாறு Read More »

suriyanar-temple-thiruvidaimaruthur

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர்

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர் சகல உயிர்களுக்கும் பொதுவானீவரும் ஆத்ம பலத்தை நிர்ணயிக்கக் கூடியவருமான சூரிய பகவான்  நவ கோள்களில் முதன்மையானவர். சூரிய ஒளியில் தான் இந்த பிரபஞ்சமும் மற்ற கிரகங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே சூரிய பகவான் ஒரு மனிதனின் தந்தை ஸ்தானத்துக்கு உரியவராவராகிறார். இக்கோவில் குலோத்துங்க சோழனால் திராவிட கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அத்தகைய சூரியனுக்கு …

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர் Read More »

vilvarani-suyambu-murugan-temple-thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குன்று தோறும் குடிகொண்ட முருகப்பெருமான் உலகில் வேறெங்கும் இல்லாதபடி லிங்கவடிவில் அருள்பாலிக்கும் ஒரே திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான். 27 நட்சத்திரங்களுக்கும் 12 இராசிகளுக்குமான ஒரே பரிகாரத்தலமாக விளங்கும் இத்தல முருகனை கிருத்திகை அன்று தரிசித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுமார் 1200 ஆண்டுகள் ‌பழமையான இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் …

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் Read More »

masaniamman-temple-anaimalai-pollachi

கலியுக நீதி தேவதை ஆனைமலை, பொள்ளாச்சி மாசாணியம்மன்

கலியுக நீதி தேவதை ஆனைமலை மாசாணியம்மன் அரிய உண்மை வரலாறு அநியாயம் அதிகரித்துவிட்ட இந்த கலியுகத்திலும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி வழங்கும் நீதி தேவதையாகவும் கொங்கு நாட்டில் பெண்களின் காவல் தெய்வமாகவும் விளங்கும் ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காணலாம். இத்திருத்தலத்தில் அம்மன் வேறெங்கும் இல்லாதபடி  சயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்து அம்மன் பல பல அற்புதங்களை இன்றும் பலரது வாழ்வில் நிகழ்த்திவருகிறாள். ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் பெயர்க்காரணம்:  மாசானம் என்றால் மயானம் என்று …

கலியுக நீதி தேவதை ஆனைமலை, பொள்ளாச்சி மாசாணியம்மன் Read More »

kodumudi-temple-pariharam-magudeswarar

கொடுமுடி மகுடேஸ்வரர் -kodumudi temple -kodumudi temple pariharam – Magudeswarar temple

கொடுமுடி மகுடேஸ்வரர் -kodumudi temple -kodumudi temple pariharam – Magudeswarar temple தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியார்களுக்கு வணக்கம். இந்த பதிவில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி ஆற்றின் மேற்குக் கரையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள மும்மூர்த்திகள் திருத்தலமான பழமைவாய்ந்த தென் கைலாயம் என்ற புகழ் பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பெயர்க்காரணம்: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் …

கொடுமுடி மகுடேஸ்வரர் -kodumudi temple -kodumudi temple pariharam – Magudeswarar temple Read More »

bhavani-sangameswarar-temple-history

Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில்

Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் காவிரியும் பவானியும் இருபுறமும் சூழ்ந்திருக்க அழகிய தீவுபோல காட்சியளிக்கும் தனித்துவமான கட்டிடக்கலையின் சின்னமாக ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக வானளாவி ஓங்கி நிற்கும் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலைப்பற்றி விரிவாகக் காணலாம்.  பவானி சங்கமேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்: பொதுவாக நதிகள் இணையும் இடத்தை சங்கமம் …

Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் Read More »

kala-bhairava-worships-benefits-arakalur-salem

மகா காலபைரவாஷ்டமி – காலபைரவ ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள்

மகா காலபைரவாஷ்டமி – காலபைரவ ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள் யார் இந்த காலபைரவர்? சிவனின் நெற்றிக்கண்ணின் ஒளியிலிருந்து பிறந்த ருத்ரமூர்த்தியே பைரவர். இவர் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். சைவத் திருத்தலங்கள் அனைத்திலும் காலபைரவருக்கு தனி சன்னதி இருக்கும். கோவிலின் கடைசி பூஜை முடிந்ததும் அனைத்து சன்னதிகளையும் பூட்டி சாவிகளை காலபைரவர் காலடியில் வைத்து பூஜை செய்து பிறகு நடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர் கோவிலின் காவல் தேவதையாக வழிபடப்படுகிறார். காசி நகரின் காவலராக பைரவர் …

மகா காலபைரவாஷ்டமி – காலபைரவ ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள் Read More »

trichy-thirupattur-brammapureeshwarar-temple

Brahmapureeswarar temple -change your fate by seeking the blessings of Brahma Tirupattur, Trichy

Brahmapureeswarar temple – Tirupattur, Trichy பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் – திருப்பட்டூர் – திருச்சி மாவட்டம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் வழிபடும் அடியவர் தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பற்றி விரிவாகக் காண இருக்கிறோம். திருப்பட்டூர் பெயர்க்காரணம் திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலம் காசிக்கு நிகரானது மட்டுமல்லாது கைலாயத்திற்கும் நிகரான தாகும். 3001 வேதம் ஓதுபவர்கள் அனுதினமும் வேதங்களைப் பாராயணம் …

Brahmapureeswarar temple -change your fate by seeking the blessings of Brahma Tirupattur, Trichy Read More »

salem Kamanatheeshwar temple

அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவர்கள் வழிபாடு -Ashta Bhairavas – Worship & Benefits

அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவர்கள் வழிபாடு -Ashta Bhairavas – Worship & Benefits தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்களுக்கு வணக்கம். இப்பதிவில் சிவபெருமானின் திரு மூர்த்தங்களில் ஒன்றான மகாகால பைரவர் மற்றும் அவரது வெவ்வேறு ரூபங்களான அஷ்டபைரவர்கள் பற்றியும் பைரவர் வழிபாட்டு முறைகள் அதன் பலன்கள் பற்றியும் விரிவாகக் காணலாம்.  பொதுவாக கால பைரவர் வழிபாடு வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக காசியில் பைரவருக்கு தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. …

அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவர்கள் வழிபாடு -Ashta Bhairavas – Worship & Benefits Read More »

Copyright by ALAYATRA.COM