பிரதோஷ விரத மகிமை மற்றும் கடைபிடிக்கும் முறை
பிரதோஷ விரத மகிமை மற்றும் கடைபிடிக்கும் முறை பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷம் என்பது சிவபெருமானுக்காக அனுசரிக்கப்படும் விரதங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சகல உயிர்களுக்கும் உறைவிடமான ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியதால் மூர்ச்சை அடைய, விஷத்தைக் காளிதேவி சிவனின் கண்டத்தில் அழுத்தி நிருத்தி விளையவிருந்த பேரழிவைத் தடுத்துக் காத்தருளிய நேரமே பிரதோஷ நேரம் எனப்படுகிறது. பிரதியுஷா என்பது சூரியபகவானின் மற்றொரு மனைவியின் பெயராகும். இவர் சூரியனின் மனைவியான உஷாவின் நிழலாவார். இரவு முடிந்து பகல் துவங்கும் …