Auspicious days

vaikunda-egathasi-fasting-pooja-benefits

2023 vaikunda ekadesi pooja & benefits – வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்-வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை

வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்-வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன பெயர் காரணம் என்ன?  ஏகாதசி என்றால் 11வது நாள் என்று பொருள். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வரும் 11வது நாள் ஏகாதசி. இந்தத் திதி இறைவழிபாட்டுகே உரியது என்பது முன்னோர்கள் வகுத்துள்ளனர். எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு வழங்கும் விதமாக ஏகாதசி விரதத்தை கடைபிடித்தனர் நம் முன்னோர்கள். உண்ணா நோன்பிருக்கும்போது உடல் …

2023 vaikunda ekadesi pooja & benefits – வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்-வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை Read More »

soorasamharam-fasting-procedure-tamil

சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை

சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை சூரசம்ஹாரம்/கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ,கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு உலகெங்கும் உள்ள பக்தர்களால் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இது மகா சஷ்டி என்றும் சூரசம்ஹாரம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரபத்மன் முதலான அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வைக் கொண்டாடவே இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது.  பொதுவாக சூரசம்ஹார விரதம் இருப்பவர்கள்  மிளகு விரதம் …

சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை Read More »

kantha-sasti-fasting-benefits

கந்த சஷ்டி என்றால் என்ன? கந்த சஷ்டி விரத பலன்கள் என்ன?

கந்த சஷ்டி என்றால் என்ன? கந்த சஷ்டி விரத பலன்கள் என்ன? சஷ்டி என்பது முருகக் கடவுளை கொண்டாடும் மிகப்பெரிய விழாக்களில் மிக முக்கியமான ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறாம் நாள் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து வரும் ஆறாம் நாள் சஷ்டி திதியாகும்.  இதில் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஆறாம்  கந்தக்கடவுள் சூரபத்மன் எனும் அசுரனை அழித்து தேவர்களை சிறை மீட்டதால் இது கந்த சஷ்டி …

கந்த சஷ்டி என்றால் என்ன? கந்த சஷ்டி விரத பலன்கள் என்ன? Read More »

varalakshmi-fasting-pooja-benefits-aadi

Varalakshmi viratham-2024,varalakhsmi fasting and benefits

Varalakshmi fasting Varalakshmi worship and benefits வரலட்சுமி விரதம் 16-08-2024 வரலட்சுமி விரதம் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்த வரலட்சுமி விரதமானது சுமங்கலி பெண்கள், மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு ஆகும்.  வரலட்சுமி விரதம் வரலாறு: வரலட்சுமி விரத மகிமையை உணர்த்தும் விதமாக புராணக்கதைகள் சில உண்டு. சாப விமோசனம் பெற்ற சித்ரநேமி: ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த சித்ரநேமி என்ற தேவதை பார்வதி தேவியின் சாபத்திற்கு …

Varalakshmi viratham-2024,varalakhsmi fasting and benefits Read More »

adi-perukku-pooja-benefits-aadi18

2023 Aadiperukku pooja Aadi 18 benefits

Aadiperukku pooja Aadi 18 benefits ஆடிப்பெருக்கு என்றால் என்ன? ஆடி 18 ன் சிறப்புகள் என்ன? ஆடிப்பெருக்கு தமிழர் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தமிழர்களின் வாழ்க்கை முறை விவசாயம் சார்ந்தது. எனவே இயல்பாக அது இயற்கை சார்ந்தது. தை 1 அறுவடைத் திருநாள். அதுபோல ஆடி 18 பருவ மழை விழாவாகும்.  சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்த குறிப்புகள் உள்ளன. ஆடிப்பெருக்கு பெயர் காரணம்  சித்திரை, வைகாசி, ஆனி …

2023 Aadiperukku pooja Aadi 18 benefits Read More »

adi-pooram-pooja-special-benefits

2023 Aadi pooram date pooja and benefits

Aadi pooram date pooja and benefits ஆடிப்பூரம் சிறப்புகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் உமாதேவி அவதார திருநாள் பொதுவாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகும் அதிலும் ஆடிமாதம் அமாவாசைக்கு பிறகு சதுர்த்தசியில் வரும் பூர நட்சத்திர தினம் மிக மிக விசேசமானது ஏனெனில், பக்தர்களை காக்கவும் உலக நன்மைக்காகவும் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் அன்னையான பார்வதி, உமாதேவியாக அவதரித்த தினமாக ஆடிப்பூரம் கருதப்படுகிறது. மேலும் அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் …

2023 Aadi pooram date pooja and benefits Read More »

adi-amavasai-fasting-benefits

2023 Aadi amavaasai – aadi amavasai fasting and benefits

Aadi amavaasai – What is aadi amavasai? Aadi amavasya fasting and benefits ஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் அதன் சிறப்புகள் ஆடி மாத சிறப்புகள் பொதுவாக ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஆடியில் மழை துவங்கிவிடும். அதனால் அனைவரும் விவசாய வேலைகளில் கவனம் செலுத்த துவங்கிவிடுவர். எனவே ஆடி முழுவதும் சுபமங்கள பொதுவிழாக்களான கோவில் விழாக்களை நடத்தி இறைவனை வழிபடுவதில் நம் முன்னோர்கள் கவனமாக …

2023 Aadi amavaasai – aadi amavasai fasting and benefits Read More »

2023 Aadi kiruthigai fasting and benefits

what is Aadi kiruthigai ? Aadi kiruthigai fasting and benefits ஆடி கிருத்திகை விரதம் மற்றும் அதன் சிறப்புகள் கிருத்திகை விரதம் என்றால் என்ன? நாள், திதி, நட்சத்திரம் என்று மூன்றிலும் முருகனுக்கு விரதங்களும் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அவை செவ்வாய் கிழமை, சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் ஆகும். ஆறுமுகன் அவதாரம் சூரனை வதம் செய்து தேவர்கள் சிறைமீட்டு உலகில் நன்மையை நிலை நாட்ட சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பிழம்பாக முருகப்பெருமான் …

2023 Aadi kiruthigai fasting and benefits Read More »

Avinashi-lingeshwarar-temple-coimabatore

what is Aani thirumanjanam? Natarajan special poojas-Aani thirumanjanam 2024

what is Aani thirumanjanam? Natarajan special poojas “ஆனி திருமஞ்சனம்” என்றால் என்ன? நடராஜருக்கு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய அபிஷேகங்கள் ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் எடுத்துரைக்கின்றன. இதில் மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெற வேண்டும். சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலும் மூன்று …

what is Aani thirumanjanam? Natarajan special poojas-Aani thirumanjanam 2024 Read More »

Copyright by ALAYATRA.COM