சபரிமலை ஐயப்ப சுவாமி 18 சரண கோஷங்கள் – 18 types of Sarana gosham
சபரிமலை ஐயப்ப சுவாமி 18 சரண கோஷங்களால் வணங்குதல் சபரிமலை ஐயப்ப சுவாமி வழிபாட்டின் முக்கிய அம்சமாக “சரண கோஷம்” கருதப்படுகிறது. பக்தர்களின் முழு அன்பையும், பரிபூரண சரணாகதியையும் காட்டும் இந்த கோஷங்கள், வழிபாட்டு முறையின் முக்கிய பகுதியாகும். ஐயப்ப பக்தர்கள் ஒருமித்து சரண கோஷங்களை முழங்குவதன் மூலம், அவர்கள் மனதார ஐயப்பனுடன் ஐக்கியமடைகின்றனர். சபரிமலை வழிபாட்டின் போது வணங்கப்படும் 18 வகையான சரண கோஷங்கள் பின்வருமாறு: 1) உறவுமுறைச் சரணம் :ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பாஐங்கரன் …
சபரிமலை ஐயப்ப சுவாமி 18 சரண கோஷங்கள் – 18 types of Sarana gosham Read More »