Tamilnadu Temples

vilvarani-suyambu-murugan-temple-thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குன்று தோறும் குடிகொண்ட முருகப்பெருமான் உலகில் வேறெங்கும் இல்லாதபடி லிங்கவடிவில் அருள்பாலிக்கும் ஒரே திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான். 27 நட்சத்திரங்களுக்கும் 12 இராசிகளுக்குமான ஒரே பரிகாரத்தலமாக விளங்கும் இத்தல முருகனை கிருத்திகை அன்று தரிசித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுமார் 1200 ஆண்டுகள் ‌பழமையான இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் …

திருவண்ணாமலை மாவட்டம் – வில்வாரணி, அருள்மிகு சுயம்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் Read More »

viralimalai-murugan-temple-trichy-timings

ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு

ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு ஆணவம் கன்மம்  மாயை ஆகிய மும்மலங்களில் முதலாவதான ஆணவத்தை அழித்து ஆட்கொள்ளும் ஞானகுருவான விராலிமலை சண்முகநாத சுவாமி திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காணலாம். இத்திருத்தலம் திருச்சியில் இருந்து 25 கிமீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை எனும்  ஊரில், மயில்கள் உலாவரும் ஒரு அழகிய சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் பல அற்புதங்களை இன்றும் நிகழ்த்திவருகிறார். விராலிமலை சண்முகநாதர்  திருக்கோவில் பெயர்க்காரணம்:  …

ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு Read More »

maruthamalai-murugan-temple-timings

மருதமலை முருகன் திருக்கோவில் வரலாறு – Maruthamalai Murugan

மருதமலை முருகன் மருதாசலமூர்த்தி திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள, சங்க காலத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மருதாசல மூர்த்தி திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம். மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் வரலாறு: Maruthamalai Murugan முற்காலத்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்த ஒருவர் இளம் வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். …

மருதமலை முருகன் திருக்கோவில் வரலாறு – Maruthamalai Murugan Read More »

palani-murugan-temple-kumbabishegam

பழனி கோவில், பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்-கும்பாபிஷேக விழா

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கலியுக வரதனாய் கண்கண்ட தெய்வம் பாலதண்டாயுத சுவாமி குடிகொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநித் திருக்கோவில் பற்றி விரிவாகக் காணலாம்.  பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் பெயரக்காரணம்:  திரு ஆவினன்குடி- பழநி பால தண்டாயுதபாணி திருக்கோவில் ஆதி மூலவர் அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி முருகனே என்றும் பின்னாளில் போகரால் மலைமேல் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே தற்போது நாம் வணங்கும் நவபாஷாண மூலவர் …

பழனி கோவில், பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்-கும்பாபிஷேக விழா Read More »

Aatkondeeshwarar-temple-pethanayakkanpalayam-salem

Tamilnadu temple tourism, temple tour in Tamilnadu -Roadmap

Tamilnadu temple tourism, temple tour in Tamil nadu – Roadmap Tamil Nadu, located in southern India, is a land of ancient temples, rich cultural heritage and a strong spiritual tradition. The state is home to many famous and historically significant temples, which are not only places of worship but also major tourist attractions. Tamil Nadu …

Tamilnadu temple tourism, temple tour in Tamilnadu -Roadmap Read More »

kanjamalai-murugan-temple-salem

6 Murugan Temples – The temples dedicated to Lord Murugan in Tamil Nadu

Murugan Temples – The temples dedicated to Lord Murugan in Tamil Nadu Tamil Nadu is home to many ancient and beautiful temples, with Lord Murugan being one of the most revered deities in the state. Lord Murugan, also known as Kartikeya or Subramanya, is the son of Lord Shiva and Parvati and is considered the …

6 Murugan Temples – The temples dedicated to Lord Murugan in Tamil Nadu Read More »

Aatkondeeshwarar-temple-pethanayakkanpalayam-salem

Top 10 tips for planning your temple tours – How to plan your pilgrimage effectively?

How to plan your pilgrimage effectively? Planning a pilgrimage can be a complex and challenging task, but with the right approach, it can be a meaningful and rewarding experience. Here are a few tips to help you plan your pilgrimage effectively: Top 10 tips for planning your temple tours Research the destination: Research the destination …

Top 10 tips for planning your temple tours – How to plan your pilgrimage effectively? Read More »

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவில் – Thirumuruganpoondi temple tamil

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவில் – Thirumuruganpoondi temple tamil தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியார்களுக்கு வணக்கம். இந்தப் பதிவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் பற்றியும் இக்கோவிலின் வரலாறு பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில் பெயர்க் காரணம் ஒருமுறை துர்வாச முனிவர் கற்பக உலகத்திலிருந்து வேண்டியதை வழங்கும் கற்பக விருட்சமான மாதவி என்ற குருக்கத்தி மரத்தை பூவுலகிற்கு கொண்டு வர …

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவில் – Thirumuruganpoondi temple tamil Read More »

soorasamharam-fasting-procedure-tamil

சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை

சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை சூரசம்ஹாரம்/கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ,கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு உலகெங்கும் உள்ள பக்தர்களால் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இது மகா சஷ்டி என்றும் சூரசம்ஹாரம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரபத்மன் முதலான அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வைக் கொண்டாடவே இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது.  பொதுவாக சூரசம்ஹார விரதம் இருப்பவர்கள்  மிளகு விரதம் …

சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை Read More »

Copyright by ALAYATRA.COM