Anuvavi subramaniyar temple history & timings – Coimbatore
Anuvavi subramaniyar temple history & timings தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியார்களுக்கு வணக்கம். குன்று தோரும் குடிகொண்ட குமரக் கடவுள், கொங்கு நாட்டில் ஆனைகட்டி செல்லும் வழியில் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை ஒன்றின் மத்தியில் அரிய வகை மரங்கள் மூலிகைகள் பறவைகள் என அழகுற கோயில் கொண்டுள்ளார். வடக்கே குருவிருட்சமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசிமலை ஆகியவற்றால் இக்கோயில் சூழப்பட்டுள்ளது. அருளும் அழகும் ஒருசேர அமைந்துள்ளது இத்தலத்தைப்பற்றி […]
Anuvavi subramaniyar temple history & timings – Coimbatore Read More »

