Temple Tours

uvari-suyambulingeshwarar-temple

Uvari suyambulingaswamy – suyambulingeshwarar temple

Uvari SuyambulingaSwamy temple தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில், திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்து, உவரி என்னும் ஊரில்  இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக அமைந்துள்ள சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக காணலாம். சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்: சுமார் 1000 வருடங்களுக்கு பழமையான இதிதிருத்தலம் முன்பு வீரைவளநாடு என்று வழங்கப்பட்டிருக்கிறது. மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்த இந்த இடத்தில் கடம்பக் […]

Uvari suyambulingaswamy – suyambulingeshwarar temple Read More »

Adheeshwarar-sivan-temple-periya-kalanthai-pollachi

Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple

Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple ஆதி ஈஸ்வரன் கோவில் – பெரிய களந்தை தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு பெரியகளந்தை எனும் அழகிய கிராமத்தில் அமைதியாக அமைந்துள்ள ஆதி ஈஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆதீஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம் இத்திருத்தலம் 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில்

Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple Read More »

kamannatheswarar-temple-salem

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி உடனமர் காமநாதீஸ்வரர்- திருக்கோயில் ஆறகளூர், ஆறகளூர் பைரவர் கோவில் சேலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியார்களுக்கு வணக்கம். இந்த பதிவில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் பற்றியும் இக்கோவிலின் வரலாறு பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் காமநாதீஸ்வரர். அம்பிகையின் பெயர் பெரியநாயகியம்மன். தலவிருட்சம்:

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem Read More »

perur-pateeshwarar-temple-gopuram

Pateeswarar temple Perur – Coimbatore

Pateeswarar temple Perur – Coimbatore தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக காலத்தை வெல்லும் கலைநயத்துடனும் பழமையின் கம்பீரத்துடனும் காஞ்சி நதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நொய்யல் ஆற்றங்கரையில் அழகுற அமைந்துள்ள பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீசுவர சுவாமி ஆலயத்தை பற்றி விரிவாகக் காண்போம். பட்டீசுவரர் பெயர்க்காரணம்: படைப்புத் தொழிலை மறந்த பிரம்மன் – ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழில் செய்து

Pateeswarar temple Perur – Coimbatore Read More »

trichy-thirupattur-brammapureeshwarar-temple

Brahmapureeswarar temple -change your fate by seeking the blessings of Brahma Tirupattur, Trichy

Brahmapureeswarar temple – Tirupattur, Trichy பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் – திருப்பட்டூர் – திருச்சி மாவட்டம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் வழிபடும் அடியவர் தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பற்றி விரிவாகக் காண இருக்கிறோம். திருப்பட்டூர் பெயர்க்காரணம் திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலம் காசிக்கு நிகரானது மட்டுமல்லாது கைலாயத்திற்கும் நிகரான தாகும். 3001 வேதம் ஓதுபவர்கள் அனுதினமும் வேதங்களைப் பாராயணம்

Brahmapureeswarar temple -change your fate by seeking the blessings of Brahma Tirupattur, Trichy Read More »

Avinashi-lingeshwarar-temple-gopuram

Avinashi Lingeshwarar temple history – Coimbatore

Avinashi lingeshwarar temple -Coimbatore தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.  அடியார்களுக்கு வணக்கம்.  தென்னகத்தின் காசி அவிநாசி: தென்னகத்தின் காசி அவிநாசி என்றால் அது மிகையாகாது. ஏனெனில் சங்ககாலத்தில் திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை அன்று காசி தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வழிபட்டால் சாபவிமோசனம் அடைந்து நல்வாழ்வும் முக்தியும் பெறுவர் என்பது உறுதி. கொங்கு மண்டலத்தின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் முதல் தலமான இந்தக்

Avinashi Lingeshwarar temple history – Coimbatore Read More »

Copyright by ALAYATRA.COM