Donate & Support Alayatra.com
உங்கள் நன்கொடை, ஆயிரக்கணக்கான
ஆன்மிக அன்பர்களின் வாழ்க்கையில்
ஒளியை உருவாக்கும்.
உங்கள் நிதியுதவி/நன்கொடையை இப்போது வழங்குங்கள்.
Alayatra.com உலகளாவிய ஆன்மிக தளங்களில் முக்கிய பங்களிப்பு செய்யும் ஒரு தளமாக, மாதந்தோறும் பல ஆயிரம் ஆன்மிக அன்பர்களுக்கு இலவச ஆன்மிக அறிவு, கோவில் சுற்றுலா வழிகாட்டுதல், பூஜை முறைகள் மற்றும் தெய்வீக சேவைகளை வழங்கி வருகிறது.

எங்கள் உயர்ந்த நோக்கம்
பக்தி என்பது பேரறிவு.
உணர்ந்தவனுக்கு மட்டும் புரியும் உன்னதம்.
மனிதனை பண்படுத்தும் ஒரு பாதை.
நெறிபடுத்தும் ஒரு உணர்வு.
தீய எண்ணங்களை அகற்றி, நல்ல எண்ணங்களை இறையருளால் உயர்த்தும் அறிவு பயணம், இது
உங்களைப் போன்ற ஆன்மிக அன்பர்களின் தன்னலமற்ற ஆதரவு காரணமாகவே இப்பணி சாத்தியமாகிறது.
ஏன் உங்கள் நன்கொடை முக்கியம்?
- இணையதளத்தின் தொடர்ச்சியான பராமரிப்பு
- புதிய ஆன்மிக கட்டுரைகள், வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள் உருவாக்கம்
- உலகெங்கும் அதிகமான மக்களுக்கு இலவச ஆன்மிக சேவை வழங்குதல்
- ஆன்மிக அறிவை தடை இல்லாமல், எப்போதும், எல்லோருக்கும் கொண்டு சேர்த்தல்
உங்கள் ஒரு சிறிய நன்கொடை,
Alayatra.com தளத்தை இலவசமாகவும், தடையில்லாமல் இயங்கவும் பெரிதும் உதவுகிறது.
ஒரு சிறிய பங்களிப்பு.
ஆயுள் முழுவதும் ஆன்மிக சேவை.
₹25, ₹50, ₹100, ₹200, ₹500, ₹1000
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும், பலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாக்கும்.
நன்கொடை வழங்க..
GPay மற்றும் PhonePe மூலம் நன்கொடை வழங்க, கீழே உள்ள QR கோடு பயன்படுத்தவும்:

பணம் செலுத்திய பின்
தாங்கள் நன்கொடை வழங்கிய விவரத்தை
- மின்னஞ்சல் மூலமாக
- WhatsApp குறுஞ்செய்தி மூலமாக
- அல்லது தொலைபேசி மூலமாக
எமக்கு தெரிவிக்கவும்.
நீங்கள் வழங்கும் விபரங்கள், கீழே பட்டியலில் சேர்க்கப்படும்.
நன்றி.
இறையன்புடன்…
Alayatra.com குழு
