Temple Tours

Adheeshwarar-sivan-temple-kopuram-pollachi

276 பாடல் பெற்ற சிவ தலங்கள் -தேவாரப் பாடல் பெற்ற 276 சிவன் கோவில்கள்

276 பாடல் பெற்ற சிவ தலங்கள் -தேவாரப் பாடல் பெற்ற 276 சிவன் கோவில்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவதலங்களே தேவாரத் திருத்தலங்களாக போற்றப்படுகிறது. இந்த தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 276. திருநாவுக்கரசர்: திருநாவுக்கரசர் சிவஸ்தலம் அல்லது கோவிலுக்கு நேரில் சென்று இயற்றிய பதிகங்கள்: 125திருநாவுக்கரசர் சிவஸ்தலம் அல்லது கோவிலுக்கு செல்லாமல் இயற்றிய பதிகங்கள்: 98திருநாவுக்கரசர் இயற்றாத பதிகங்கள்: 51 திருஞானசம்பந்தர்: திருஞானசம்பந்தர் சிவஸ்தலம் அல்லது கோவிலுக்கு நேரில் சென்று …

276 பாடல் பெற்ற சிவ தலங்கள் -தேவாரப் பாடல் பெற்ற 276 சிவன் கோவில்கள் Read More »

vaikunta-ekadashi-lordvishnu

108 DIVYA DESHANGAL city & district listings

108 DIVYA DESA VAINAVA THIRUTHALANGAL 108 திவ்ய தேசங்கள்: ஒரு அறிமுகம் (108 Mangalaasaasanam Divya Desams: An Introduction) திவ்ய தேசங்கள் (Divya Desams) என்றால் “பக்தர்களால் பாடப்பட்ட தெய்வீக தலங்கள்” என்று பொருள். இவை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மற்றும் ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 108 விஷ்ணு கோயில்களைக் குறிக்கின்றன. ஆழ்வார்கள் (Alwars) என அழைக்கப்படும் 12 பக்தி இயக்க முன்னோடிகளால் பாடப்பட்ட இந்த கோயில்கள் புகழ்பெற்றவை. …

108 DIVYA DESHANGAL city & district listings Read More »

suriyanar-temple-thiruvidaimaruthur

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர்

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர் சகல உயிர்களுக்கும் பொதுவானீவரும் ஆத்ம பலத்தை நிர்ணயிக்கக் கூடியவருமான சூரிய பகவான்  நவ கோள்களில் முதன்மையானவர். சூரிய ஒளியில் தான் இந்த பிரபஞ்சமும் மற்ற கிரகங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே சூரிய பகவான் ஒரு மனிதனின் தந்தை ஸ்தானத்துக்கு உரியவராவராகிறார். இக்கோவில் குலோத்துங்க சோழனால் திராவிட கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அத்தகைய சூரியனுக்கு …

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர் Read More »

kabalishwarar-temple-mylapore-chennai

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர் “கயிலையே மயிலை” “மயிலையே கயிலை” என்று போற்றப்படும் திரு‌மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 257 வது தலமாகும். இத்தலம் வேதகாலத்தில் பிரம்மனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட தலமாகும். முற்காலத்தில் செல்வச் செழிப்பு மிக்க கடற்கரை நகரமாக இருந்த இங்கு வணிகம் நன்கு வளர்ந்து, உலகப் புகழ்பெற்று விளங்கியது. இந்நகரத்தின் மத்தியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் பல்லவர்களால் 7ஆம் …

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர் Read More »

Thiruvaigavur-vilvaneshwarar-temple-tanjore

அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில்

அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் கருணாசாகர மூர்த்தியான சிவபெருமான், வேடனுக்கு ஒரு வில்வ வனத்தில் முக்தி அளித்து ஆட்கொண்டார். ‘யாவர்க்குமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை’ என்ற வார்த்தைப்படி எளிமையே உருவான ஈசன், பச்சிலை பறித்துப் போட்டால் கூட பாவங்களைப் போக்கி சிவபதம் அருள்வார் என்று உலகுக்கு எடுத்துக்காட்டியது இத்திருத்தலத்தில் தான். சிவராத்திரி கோவில்கள் என்றழைக்கப்படும் திருவைகாவூர், திருக்கோகர்ணம், ஶ்ரீசைலம், திருக்காளத்தி, ஆகிய திருத்தலங்களில்  இந்த …

அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் Read More »

Srirangam temple timings- Trichy Aranganathar swamy temple timings & History -ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி  திருக்கோவில்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி  திருக்கோவில் – திருச்சி ஓம் நமோ நாராயணா! அடியவர்களுக்கு வணக்கம். பிரசித்தி பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு, பூமியில் இல்லை. அவை ஒன்று வைகுண்டம் மற்றொன்று திருப்பாற்கடல். ஆனால் சோழ நாட்டு காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம்  “பூலோக வைகுண்டம்” என்ற சிறப்பை பெற்றது. திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள திரு அரங்கநாத சுவாமி  திருக்கோவில் …

Srirangam temple timings- Trichy Aranganathar swamy temple timings & History -ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி  திருக்கோவில் Read More »

maruthamalai-murugan-temple-timings

மருதமலை முருகன் திருக்கோவில் வரலாறு – Maruthamalai Murugan

மருதமலை முருகன் மருதாசலமூர்த்தி திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள, சங்க காலத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மருதாசல மூர்த்தி திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம். மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் வரலாறு: Maruthamalai Murugan முற்காலத்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்த ஒருவர் இளம் வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். …

மருதமலை முருகன் திருக்கோவில் வரலாறு – Maruthamalai Murugan Read More »

Copyright by ALAYATRA.COM