kollimalai Arapaleeshwarar temple history & timings
kollimalai Arapaleeshwarar temple history தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் இயற்கை அழகையும் வளங்களையும் ஏராளமாக தன்னகத்தே கொண்டு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை பற்றியும் அங்கு எழுந்தருளி இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் பற்றியும் விரிவாக காணலாம். கொல்லிமலையின் சிறப்புகள் கொல்லிமலையின் மூலிகை வனங்கள் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘மதுவனம்’ எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில […]
kollimalai Arapaleeshwarar temple history & timings Read More »







