சிவாலயங்கள்

kabalishwarar-temple-mylapore-chennai

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர் “கயிலையே மயிலை” “மயிலையே கயிலை” என்று போற்றப்படும் திரு‌மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 257 வது தலமாகும். இத்தலம் வேதகாலத்தில் பிரம்மனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட தலமாகும். முற்காலத்தில் செல்வச் செழிப்பு மிக்க கடற்கரை நகரமாக இருந்த இங்கு வணிகம் நன்கு வளர்ந்து, உலகப் புகழ்பெற்று விளங்கியது. இந்நகரத்தின் மத்தியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் பல்லவர்களால் 7ஆம் …

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர் Read More »

Thiruvaigavur-vilvaneshwarar-temple-tanjore

அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில்

அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் கருணாசாகர மூர்த்தியான சிவபெருமான், வேடனுக்கு ஒரு வில்வ வனத்தில் முக்தி அளித்து ஆட்கொண்டார். ‘யாவர்க்குமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை’ என்ற வார்த்தைப்படி எளிமையே உருவான ஈசன், பச்சிலை பறித்துப் போட்டால் கூட பாவங்களைப் போக்கி சிவபதம் அருள்வார் என்று உலகுக்கு எடுத்துக்காட்டியது இத்திருத்தலத்தில் தான். சிவராத்திரி கோவில்கள் என்றழைக்கப்படும் திருவைகாவூர், திருக்கோகர்ணம், ஶ்ரீசைலம், திருக்காளத்தி, ஆகிய திருத்தலங்களில்  இந்த …

அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் Read More »

bhavani-sangameswarar-temple-history

Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில்

Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் காவிரியும் பவானியும் இருபுறமும் சூழ்ந்திருக்க அழகிய தீவுபோல காட்சியளிக்கும் தனித்துவமான கட்டிடக்கலையின் சின்னமாக ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக வானளாவி ஓங்கி நிற்கும் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலைப்பற்றி விரிவாகக் காணலாம்.  பவானி சங்கமேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்: பொதுவாக நதிகள் இணையும் இடத்தை சங்கமம் …

Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் Read More »

Aatkondeeshwarar-temple-pethanayakkanpalayam-salem

Aatkondeeshwarar temple, Pethanayakkan palayam – salem

Aatkondeeshwarar temple, Pethanayakkan palayam – salem தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் சேலம் மாவட்டம் பெத்தநாயகனன் பாளையம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும்  அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம்.   ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல வரலாறு வசிஷ்ட நதியின் வரலாறு சிவத்தலயாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர் பேராறு என்ற நதியின் கரையில் பல இடங்களில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். எனவே அம்முனிவரின் பெயரை …

Aatkondeeshwarar temple, Pethanayakkan palayam – salem Read More »

kollimalai-arapaleeshwarar-sivan-temple

kollimalai Arapaleeshwarar temple history & timings

kollimalai Arapaleeshwarar temple history தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் இயற்கை அழகையும் வளங்களையும் ஏராளமாக தன்னகத்தே கொண்டு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை பற்றியும் அங்கு எழுந்தருளி இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் பற்றியும் விரிவாக காணலாம். கொல்லிமலையின் சிறப்புகள் கொல்லிமலையின் மூலிகை வனங்கள் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘மதுவனம்’ எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில …

kollimalai Arapaleeshwarar temple history & timings Read More »

uvari-suyambulingeshwarar-temple

Uvari suyambulingaswamy – suyambulingeshwarar temple

Uvari SuyambulingaSwamy temple தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில், திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்து, உவரி என்னும் ஊரில்  இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக அமைந்துள்ள சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக காணலாம். சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்: சுமார் 1000 வருடங்களுக்கு பழமையான இதிதிருத்தலம் முன்பு வீரைவளநாடு என்று வழங்கப்பட்டிருக்கிறது. மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்த இந்த இடத்தில் கடம்பக் …

Uvari suyambulingaswamy – suyambulingeshwarar temple Read More »

Adheeshwarar-sivan-temple-periya-kalanthai-pollachi

Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple

Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple ஆதி ஈஸ்வரன் கோவில் – பெரிய களந்தை தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு பெரியகளந்தை எனும் அழகிய கிராமத்தில் அமைதியாக அமைந்துள்ள ஆதி ஈஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆதீஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம் இத்திருத்தலம் 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் …

Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple Read More »

kamannatheswarar-temple-salem

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி உடனமர் காமநாதீஸ்வரர்- திருக்கோயில் ஆறகளூர், ஆறகளூர் பைரவர் கோவில் சேலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியார்களுக்கு வணக்கம். இந்த பதிவில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் பற்றியும் இக்கோவிலின் வரலாறு பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் காமநாதீஸ்வரர். அம்பிகையின் பெயர் பெரியநாயகியம்மன். தலவிருட்சம்: …

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem Read More »

perur-pateeshwarar-temple-gopuram

Pateeswarar temple Perur – Coimbatore

Pateeswarar temple Perur – Coimbatore தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக காலத்தை வெல்லும் கலைநயத்துடனும் பழமையின் கம்பீரத்துடனும் காஞ்சி நதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நொய்யல் ஆற்றங்கரையில் அழகுற அமைந்துள்ள பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீசுவர சுவாமி ஆலயத்தை பற்றி விரிவாகக் காண்போம். பட்டீசுவரர் பெயர்க்காரணம்: படைப்புத் தொழிலை மறந்த பிரம்மன் – ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழில் செய்து …

Pateeswarar temple Perur – Coimbatore Read More »

Avinashi-lingeshwarar-temple-gopuram

Avinashi Lingeshwarar temple history – Coimbatore

Avinashi lingeshwarar temple -Coimbatore தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.  அடியார்களுக்கு வணக்கம்.  தென்னகத்தின் காசி அவிநாசி: தென்னகத்தின் காசி அவிநாசி என்றால் அது மிகையாகாது. ஏனெனில் சங்ககாலத்தில் திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை அன்று காசி தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வழிபட்டால் சாபவிமோசனம் அடைந்து நல்வாழ்வும் முக்தியும் பெறுவர் என்பது உறுதி. கொங்கு மண்டலத்தின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் முதல் தலமான இந்தக் …

Avinashi Lingeshwarar temple history – Coimbatore Read More »

Copyright by ALAYATRA.COM