Pateeswarar temple Perur – Coimbatore
Pateeswarar temple Perur – Coimbatore தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக காலத்தை வெல்லும் கலைநயத்துடனும் பழமையின் கம்பீரத்துடனும் காஞ்சி நதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நொய்யல் ஆற்றங்கரையில் அழகுற அமைந்துள்ள பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீசுவர சுவாமி ஆலயத்தை பற்றி விரிவாகக் காண்போம். பட்டீசுவரர் பெயர்க்காரணம்: படைப்புத் தொழிலை மறந்த பிரம்மன் – ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழில் செய்து […]
Pateeswarar temple Perur – Coimbatore Read More »


